Radish Juice Fight Against Cough & Cold (முள்ளங்கி ஜூஸ் சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்து)

 Radish Juice Fight Against Cough & Cold (முள்ளங்கி ஜூஸ் சளி மற்றும் இருமலுக்கு சிறந்த மருந்து)

 

Radish image

Benefits of  Radish / முள்ளங்கியின் பயன்கள் 

    முள்ளங்கிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. ஒன்றாக, இந்த ஊட்டச்சத்துக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்க்கான உங்கள் அபாயங்களைக் குறைக்கவும் உதவுகின்றன. முள்ளங்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

முள்ளங்கி ஜூஸ் செய்முறை :

தேவையான பொருட்கள் 

  1. வெள்ளை முள்ளங்கி 
  2. இஞ்சி 
  3. மிளகு 
  4. கிராம்பு 
  5. எலுமிச்சை பழம் 
  6. உப்பு


1. முதலில் வெள்ளை முள்ளங்கியை  நாம் நன்றாக சுத்தப்படுத்தி தேவையான அளவு நறுக்கி வைக்க  வேண்டும். 

2. உங்களுக்கு தேவையான அளவு நறுக்கிய முள்ளங்கி, இஞ்சி, மிளகு, கிராம்பு, எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்கவும். 

3. பிறகு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து கொள்ளவும். 

4. உங்களுக்கு பிடித்தவாறு தன்னீர் சேர்த்து, அரைத்துக்கொள்ளலாம். 

5. நன்றாக அரைத்த பின், வடிகட்டடியில் வடிகட்டி பிறகு அனைவருக்கும் கொடுக்கலாம். 


கல்வியின் வேர்கள் கசப்பானவை; ஆனால் கனிகள் இனிப்பானவை

Post a Comment