Fresh Agathikeerai Juice Preparation with Benifits- அகத்திக்கீரை ஜூஸ்

Agathikeerai Juice & Benefits (அகத்திக்கீரை ஜூஸ் மற்றும் பயன்கள் )

Agathikeerai Juice (செய்யும் முறை)
    
    அகத்திக்கீரை இயற்கையாகவே நமக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணம் கொண்டது. இந்த கீரையை நாம் சமைத்தோ அல்லது ஜூஸ் போன்ற வடிவிலோ நாம் உட்கொள்ளலாம். இப்பொது நாம் அகத்திக்கீரை பயன்படுத்தி எப்படி ஜூஸ் போடுவது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் 

  1. அகத்திக்கீரை 
  2. இஞ்சி 
  3. மிளகு 
  4. கிராம்பு 
  5. எலுமிச்சை பழம் 
  6. உப்பு 

1. முதலில் அகத்திக்கீரையை நாம் நன்றாக சுத்தப்படுத்தி தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். 

2. உங்களுக்கு தேவையான அளவு கீரை, இஞ்சி, மிளகு, கிராம்பு, எலுமிச்சை மற்றும் உப்பு சேர்க்கவும். 

3. பிறகு உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து கொள்ளவும். 

4. உங்களுக்கு பிடித்தவாறு தன்னீர் சேர்த்து, அரைத்துக்கொள்ளலாம். 

5. நன்றாக அரைத்த பின், வடிகட்டடியில் வடிகட்டி பிறகு அனைவருக்கும் கொடுக்கலாம். 



தேவை இருக்கும் வரை தேடல் முடிவதில்லை, நம்பிக்கை இருக்கும் வரை வாழ்க்கை சலிப்பதில்லை

Post a Comment